விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

4 hours ago 2

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் வுகிக் (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் 6-1, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 3-வது சுற்றில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார்.

Read Entire Article