விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி..!!

9 months ago 48

சென்னை: விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் அக்டோபர்.6-ல் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி நடைபெற்று வருகிறது. வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, விமானப்படை விமானங்களின் ஒத்திகை நடைபெற்று வருகிறது. அக்டோபர் .6ம் தேதி காலை 11 மணி முதல் மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

The post விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி..!! appeared first on Dinakaran.

Read Entire Article