விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்

9 hours ago 3

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் 101-வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது; பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் 1,696 கிலோ எடை EOS-9 செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.

The post விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் appeared first on Dinakaran.

Read Entire Article