“விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” - கார்த்தி சிதம்பரம்

3 months ago 17

காரைக்குடி: “நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் இல்லாததால் விஜய் வருகை சீமானுக்கு யதார்த்தமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் நண்பர்கள் கால்பந்து கழகம் பொன்விழா ஆண்டையொட்டி எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40-க்கும் மேற்பட்ட கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று கார்த்தி சிதம்பரம் எம்பி., போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விஜய் தனது கொள்ளையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

Read Entire Article