விஜய்யின் பின்னால் பெரிய இளைஞர் கூட்டம் உள்ளதால் அரசியலில் விஜய் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்

2 months ago 11
த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய்யின் பின்னால் இளைஞர் கூட்டம் உள்ளதால் அரசியலில் அவர் கவனமுடன் செயல்படவேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சிவகாசியில் ம.தி.மு.க கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னதான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும்  நேரடி அரசியலில் ஈடுபடும் போது பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டிய நிலை தனக்கு உள்ளதாகக் கூறினார்.
Read Entire Article