விஜய் பிறந்த நாள் - வாசன், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

6 days ago 3

சென்னை: தவெக தலைவர் விஜய் பிறந்த நாளுக்கு தமாகா(மூ) தலைவர் வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை மன்னிட்டு, விஜய்க்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Read Entire Article