சென்னை :விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிவாவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.