விக்கிரவாண்டி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

6 months ago 23
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்பக்க டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் தப்பியோடிய நிலையில், காரை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Read Entire Article