வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவு

1 day ago 4

நீலகிரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, நத்தம் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article