வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - காங்கேசன் துறைமுகம் செல்லும் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்

2 months ago 10
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் சிவகங்கை கப்பல் போக்குவரத்து இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. டிசம்பர் 18ஆம் தேதிக்கு பின்னர் கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்கப்படும் எனவும் கப்பல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article