திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அம்பலூரில் 17 வயது சிறுவன் நரசிம்மன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் சரணடைந்தார். நெக்குந்தி ரயில்வே தண்டவாளத்தில் நரசிம்மனின் உடலை வீசிய விவகாரத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு காரணமான முக்கிய நபர் பிரவீன்குமார் (17) ஆம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
The post வாணியம்பாடி அடுத்த அம்பலூரில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய நபர் சரண் appeared first on Dinakaran.