வழக்கம்போல் வேலூரில் சதமடித்த வெயில்..சென்னையில் குறைவு

1 month ago 7

சென்னை,

கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி வேலூரில் அதிகமாக பதிவாகி இருக்கிறது. அதே நேரம் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாக பதிவாகி இருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

வேலூர் மாவட்டத்தில் 100.58 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

அதிராமபட்டினம் 34.8

சென்னை நுங்கம்பாக்கம் 34.4

சென்னை மீனம்பாக்கம் 36.0

கோயம்புத்தூர் 36.5

குன்னூர் 15.2

கடலூர் 34.7

கிரிக்கெட்

தர்மபுரி 36.5

ஈரோடு 36.6

கால்பந்து

கன்னியாகுமரி 35.4

பரமத்தி 34.5

அமேசிங் தமிழ்நாடு

காரைக்கால் 33.5

கொடைக்கானல் 22.4

மதுரை நகரம் 36.8

மதுரை விமான நிலையம் 37.5

நாகப்பட்டினம் 34.5

பாளையங்கோட்டை 36.7

பாம்பன் 33.7

பரங்கிப்பேட்டை 33.0

புதுச்சேரி 34.2

சேலம் 35.7

தஞ்சாவூர் 36.0

திருப்பத்தூர் 36.0

திருச்சி 37.5

தினத்தணி 36.0

தொண்டி 35.2

கால்பந்து

தூத்துக்குடி 33.5

அமேசிங் தமிழ்நாடு

உதகமண்டலம் 22.2

வால்பாறை 29.5

என வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக குன்னூரில் 15.2 டிகிரி செல்சியஸ் என வெயில் பதிவாகியிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 94, மீனம்பாக்கத்தில் 96.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது.

Read Entire Article