வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

3 months ago 15

சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் கோயிலுக்கு பின்னால் பெருவெளியில் சர்வதேச மைய பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தது. மேலும், கோயிலில் இருந்து 1 கி.மீ தூரத்தில் முதியோர் இல்லம் உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

The post வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article