வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

3 months ago 19

சென்னை: வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20% ஊதிய உயர்வு, உற்பத்தி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article