வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக சாய்குமார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

4 months ago 9

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ந.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக உள்ள சாய்குமார், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் ராஜேஷ் லக்கானிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக சாய்குமார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article