வரும் 24ம் தேதி வி.என்.ஜானகி நூற்றாண்டு விழா

6 months ago 20

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் வருகிற 24ம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று படத்திறப்பு, மலர் வெளியிடுதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு கூறியுள்ளார்.

The post வரும் 24ம் தேதி வி.என்.ஜானகி நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article