வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தம்பதிக்கு தலா 3 ஆண்டு சிறை!

2 hours ago 2

அரசு ஊழியராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தம்பதிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தணியைச் சேர்ந்த அருணாச்சலம், அவரது மனைவி லலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு. வருவாய் கோட்ட அலுவலராக அருணாச்சலம் இருந்தபோது 1998 – 2007ல் வருமானத்து அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

 

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தம்பதிக்கு தலா 3 ஆண்டு சிறை! appeared first on Dinakaran.

Read Entire Article