வணிக விதிகளில் திருத்தம்: அரசிதழில் வெளியீடு

3 months ago 19

சென்னை: தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி தரும் வகையில் வணிக விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளுக்கு பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியை எளிதாக பெறும் வகையில் தமிழ்நாடு வணிக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

The post வணிக விதிகளில் திருத்தம்: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article