வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906ல் இருந்து ரூ.1881 ஆக குறைந்தது. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது! appeared first on Dinakaran.