வடகிழக்கு பருவமழை; அரக்கோணத்தில் தயார் நிலையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்

6 months ago 31

சென்னை: அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் உள்ளனர். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடையின் 10 குழுக்கள் மீட்பு பணிகளுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து NDRF தயார் நிலையில் உள்ளது.

The post வடகிழக்கு பருவமழை; அரக்கோணத்தில் தயார் நிலையில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article