வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5% குறைத்தது ரிசர்வ் வங்கி..!!

15 hours ago 1

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5% ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ஏற்கெனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைந்தது. ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.

The post வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5% குறைத்தது ரிசர்வ் வங்கி..!! appeared first on Dinakaran.

Read Entire Article