வங்கி கணக்கில் இருந்து ரூ.2.46 லட்சம் திருட்டு

1 month ago 5

சென்னை: சென்னை மடிப்பக்கத்தை சேர்ந்த தேசிகன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.46 லட்சம் திருட்டப்பட்டுள்ளது. தேசிகன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக்கை செய்து பார்த்த போது பணம் பறிபோனது.

The post வங்கி கணக்கில் இருந்து ரூ.2.46 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article