வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு – 15ல் விசாரணை

1 week ago 7

டெல்லி: வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஏப்.15ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் ஆ.ராசா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

 

The post வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு – 15ல் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article