வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு

2 hours ago 2

டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று இரவு விளக்கு அணைக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். இன்றிரவு 9 முதல் 9.15 வரை வீட்டில் விளக்குகளை அணைத்து வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைத்துள்ளார்.

The post வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article