ளூ ஆர்மர் நிறுவனம், சி20 என்ற ஹெல்மெட் இன்டர்காமை அறிமுகம் செய்துள்ளது. சி50-யை விடக் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ள இதில், புளூடூத் இணைப்பு வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளன .
புளூடூத் 5.3 இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் பயன்படுத்தலாம். விலை சுமார் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ளூ ஆர்மர் சி20 ஹெல்மெட் appeared first on Dinakaran.