லெபனான் ஹெஸ்பொல்லா, ஏமன் ஹவுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களில் 77 பேர் உயிரிழப்பு

5 months ago 41
லெபனான் ஹெஸ்பொல்லா மறைவிடங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் , மற்றொரு பக்கம் ஏமனில் உள்ள ஹவுதீ பயங்கரவாதக் குழுக்கள் மீதும் வான் வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனாலில் ஒரே நாளில்120 இடங்களில் ஹெஸ்பொல்லா மீது நடைபெற்ற தாக்குதல்களில் 77 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் காசாவிலும் ஏமனிலும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்துள்ளது. இஸ்ரேல் மீதான ஏமன் பயங்கரவாதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  
Read Entire Article