லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

3 months ago 22

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article