லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 2 சட்டப்பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறைதண்டனை!!

1 day ago 1

குமரி : கன்னியாகுமரியில் லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 2 சட்டப்பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. வடசேரி காவல் ஆய்வாளர் ராஜசேகருக்கு சிறை தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாகர்கோவிலில் சி.டி. கடை உரிமையாளர் கண்ணனிடம் ஆய்வாளர் ராஜசேகர் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 2 சட்டப்பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறைதண்டனை!! appeared first on Dinakaran.

Read Entire Article