ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

7 months ago 33

திண்டுக்கல்: ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு 25,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். தகுதியானோர் விண்ணப்பித்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் அருகே வடகாட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்தார்.

 

The post ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article