ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ வங்கி குறைக்குமா என எதிர்பார்ப்பு!!

1 day ago 4

சென்னை: ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ வங்கி குறைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் வரும் 4ல் இருந்து 6 வரை நடைபெறவுள்ளது. பணவீக்கம் 4%-க்கும் கீழ் நீடிப்பால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூன் 6ல் மட்டுமின்றி ஆக., அக்டோபரிலும் தலா 0.25% வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால கடன் வட்டியை ஆர்பிஐ 0.25% குறைத்தால், 6%ஆக உள்ள வட்டி விகிதம் 5.75%ஆக குறையும்.

The post ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ வங்கி குறைக்குமா என எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article