ரூ.9 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்..!!

6 months ago 21

திருவள்ளூர்: நீர்நிலையை ஆக்கிரமித்திருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் ஆவடியில் அகற்றம் செய்யப்பட்டது. ஆவடி அயப்பாக்கம்- திருவேற்காடு சாலையில் 15,000 சதுர அடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் நீர்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

The post ரூ.9 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article