ரூ.1 கோடியும் கொடுக்கவில்லை; அரசு வேலையும் தரவில்லை - மறைந்த அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி அனுராதா குற்றச்சாட்டு

14 hours ago 3

சென்னை: அரசு மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்​கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்​படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்​துவர் லட்சுமி நரசிம்​மன். இவர் கடந்த 2020 பிப்​.6-ம் தேதி உயிரிழந்​தார்.

இதுவரை இந்த அரசாணை​யும் அமலாக​வில்லை. இந்த பின்னணி​யில் ‘மருத்​துவர் லட்சுமி நரசிம்​மனின் உயிர்த் தியாகத்​துக்கு மதிப்​பில்​லை​யா?’ என்ற தலைப்​பில் அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளி​யானது.

Read Entire Article