ரிப்பன் கட்டடம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க U Turn வசதி

3 months ago 19

சென்னை: சென்னை ஈ.வெ.ரா. சாலையில் ரிப்பன் கட்டடம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க U Turn வசதி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்பட உள்ளது.

The post ரிப்பன் கட்டடம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க U Turn வசதி appeared first on Dinakaran.

Read Entire Article