அவினாசி: ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர். ரிதன்யா தற்கொலை வழக்கில் ஏற்கெனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைது செய்யப்பட்டனர். வழக்கில் 3வது எதிரியான சித்ராதேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ரிதன்யா தற்கொலை வழக்கு – மாமியார் கைது appeared first on Dinakaran.