ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அரசின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. ஒன்றிய அரசை கண்டித்து பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்கள் முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்; அரசின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது! appeared first on Dinakaran.