ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

3 months ago 21

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சுற்றுப்பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article