ராமநாதபுரம் கமுதியில் 2 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு

3 months ago 16
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று 2 மணி நேரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் காலை முதலவே பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இரவில், ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது.
Read Entire Article