ராமதாஸ் தலைமையில் நாளை சமூக ஊடகப்பிரிவு கூட்டம்..!!

1 day ago 2

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நாளை சமூக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று அன்புமணி தலைமையில் சமூக ஊடகப் பிரிவு கூட்டம் நடந்த நிலையில் நாளை ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

The post ராமதாஸ் தலைமையில் நாளை சமூக ஊடகப்பிரிவு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article