‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ புத்தகம் குறித்து புதுயுகம் சேனலில் சிறப்பு நிகழ்ச்சி: இன்று காலை ஒளிபரப்பாகிறது

3 weeks ago 4

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகம் வெளி​யிட்ட ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்​தம்’ புத்​தகம் குறித்த சிறப்பு பார்வை நிகழ்ச்சி புது​யுகம் தொலைக்​காட்​சி​யில் இன்று (ஜன. 1) காலை ஒளிபரப்​பாகிறது.

சென்னை​யில் தற்போது நடைபெற்று வரும் புத்​தகக் காட்​சியை முன்னிட்டு சிறந்த புத்​தகங்களை அறிமுகம் செய்​யும் நிகழ்ச்சி புது​யுகம் தொலைக்​காட்​சி​யில் ஒளிபரப்​பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை​யில் ஒளிபரப்​பாகும் இந்த நிகழ்ச்​சி​யில், சிறந்த புத்​தகங்களை அறிமுகம் செய்து எழுத்​தாளர் பாஸ்​கரன் கிருஷ்ண​மூர்த்தி பேசி வருகிறார்.

Read Entire Article