ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்துக்கு பின் நிர்மலா சீதாராமன் பேட்டி

4 weeks ago 7

ஜெய்பூர்: செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு; மருத்துவ காப்பீடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்துக்கு பின் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

The post ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்துக்கு பின் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article