பணி: Sports Person (Sports Quota- 2024-25). மொத்த காலியிடங்கள்; 21.
விளையாட்டு பிரிவுகள் வாிரயாக காலியிடங்கள் விவரம்:
Football-Men (Defender)- 2, Weightlifting Men (81 kg)- 1, Volley Ball (Men)- Libro-1, Hitter-1, Hockey Women (Forward)-1, Cricket Men- Leftarm spinner-1, Athletics Women-5000 mtrs-1, Atheletics Men- Hammer Throw-1, 1500mts-1. PoleVault- 1, Table Tennis (Men)- Singles- 2, Gymanstic (Men)- All rounder-1, Boxing-Women – 57 k.g-1, 66kg-1, Handball Women (Allrounder)-1, Basket Ball (Women)- Foreward-1, Centre-1, Kho-Kho (Men)- All rounder-2.
தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/ பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ சிறுபான்மையினருக்கு கட்டணம் ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrcnr.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2024.
The post ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு கிளார்க்/டைப்பிஸ்ட் appeared first on Dinakaran.