ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்..

1 month ago 5
ஃபெஞ்சல் புயல் மழையால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட்டுக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் இரும்பு கேட்டால் பூட்டப்பட்டது. அவ்வழியே செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பாதசாரிகளாக வந்தவர்கள், சுரங்கப்பாதைக்கு மேலே ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்
Read Entire Article