ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

3 months ago 21

தென்காசி : சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்தது போலீஸ். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article