ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு..!!

3 months ago 17

சென்னை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு கால மாற்றம் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

 

The post ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article