ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு

1 day ago 4

சென்னை: ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அரசு விடுமுறை தினமான இன்று வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.

The post ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article