ரப்பர் போர்டில் 50 இடங்கள்

2 months ago 9

பணி: Young Professionals.
மொத்த இடங்கள்: 50.
வயது: 01.10.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.40,000.
தகுதி: Agriculture/Horticulture/Forestry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Botany/Plant Science ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.rubberboard.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.11.2024.

The post ரப்பர் போர்டில் 50 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article