ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: லதா ரஜினிகாந்த்

4 months ago 32
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறி உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வேட்டையன் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் வந்த அவர், அங்கு செய்தியாளர்களிடம் இதனை கூறினார். அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது இரு மகன்கள், சௌந்தர்யா ரஜினிகாந்த், அதிதி சங்கர். இசையமைப்பாளர் அனிருத், அனிருத் தந்தை ரவி,தாய் லட்சுமி ஆகியோர் வந்தனர். அதே தியேட்டருக்கு நடிகர் தனுசும் திரைப்படத்தை பார்க்க வந்திருந்தார்.
Read Entire Article