ர​யில்வே தொழிற்​சங்க அங்கீகார தேர்​தலில் 89 சதவீத வாக்​குப்​ப​திவு: டிச. 12-ம் தேதி முடிவுகள் வெளி​யாகும்

4 months ago 14

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் சென்னை உட்பட 6 ரயில்வே கோட்​டங்​களில் நடைபெற்ற தொழிற்​சங்க அங்கீ​காரத் தேர்​தலில், தபால் ஓட்டுகளை தவிர்த்து, 88.91 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி​யுள்ளன. இத்தேர்தல் முடிவு வரும் 12-ம் தேதி அறிவிக்​கப்பட உள்ளது.

ரயில்​வே​யில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்​சங்க அங்கீ​காரத் தேர்தல் நடைபெற்​றது. அத்தேர்​தலில் வெற்றி​பெற்று அங்கீ​காரம் பெற்ற தொழிற்​சங்​கங்கள் ரயில்வே நிர்​வாகத்​துடன் பேச்சு​வார்த்​தை​யில் பங்கேற்றன.

Read Entire Article