யுரேனியம் கார்ப்பரேஷனில் 82 இடங்கள்

2 months ago 12

1. Mining Mate: 64 இடங்கள் : (பொது-21, பொருளாதார பிற்பட்டோர்-11, ஒபிசி-3, எஸ்சி-9, எஸ்டி-20). சம்பளம்: ரூ.29,190- 45,480. வயது: 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மைனிங்/மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட மைனிங் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
2. Blaster: 8 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.28,790-44,650. வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஜிஎம்எஸ் அங்கீகாரம் பெற்ற Blaster சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Winding Engineer: 10 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்டி-3). சம்பளம்: ரூ.28,790-44,850. வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Winding Engine Driver சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.uraniumcorp.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024.

The post யுரேனியம் கார்ப்பரேஷனில் 82 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article