மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு

13 hours ago 2

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த படுகாயங்களுடன் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது, சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்திற்குள்ளானது.

The post மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article